தமிழ் செய்திகள் / பொழுதுபோக்கு / Tamil Cinema News Live : - Nayanthara: ‘லேடி சூப்பர் ஸ்டார் என கூப்பிடாதீங்க.. நயன்தாரா போதும்’: அறிக்கை மூலம் நயன்தாரா வேண்டுகோள்
LIVE UPDATES
Nayanthara: ‘லேடி சூப்பர் ஸ்டார் என கூப்பிடாதீங்க.. நயன்தாரா போதும்’: அறிக்கை மூலம் நயன்தாரா வேண்டுகோள்
Updated Mar 04, 2025 10:25 PM ISTUpdated Mar 04, 2025 10:25 PM IST
Updated Mar 04, 2025 10:25 PM IST
HT தமிழ் தளத்தின் இந்த தானியங்கு வலைப்பதிவில், நீங்கள் முழு அளவிலான பொழுதுபோக்கு செய்திகளைப் பெறுவீர்கள். கோலிவுட் செய்திகள் தவிர, தொலைக்காட்சி மற்றும் OTT தொடர்பான சமீபத்திய செய்திகள் மற்றும் திரைப்படங்களின் விமர்சனங்களை நீங்கள் படிக்க முடியும்.
Tue, 04 Mar 202504:55 PM IST
சினிமா செய்திகள் News in Tamil Live: Nayanthara: ‘லேடி சூப்பர் ஸ்டார் என கூப்பிடாதீங்க.. நயன்தாரா போதும்’: அறிக்கை மூலம் நயன்தாரா வேண்டுகோள்
- Nayanthara: தன்னை லேடி சூப்பர் ஸ்டார் என அழைக்க வேண்டாம் என அறிக்கை மூலம் நடிகை நயன்தாரா வேண்டுகோள் விடுத்துள்ளார்.
முழு ஸ்டோரி படிக்க
Tue, 04 Mar 202504:45 PM IST
சினிமா செய்திகள் News in Tamil Live: 2 நாட்களாக பூட்டப்பட்டு இருந்த வீடு.. பிரபல பாடகி கல்பனா தற்கொலை? - ஹைதராபாத்தில் நடந்தது என்ன?
கிட்டத்தட்ட 2 நாட்கள் அவரின் வீட்டுக்கதவு திறக்காத காரணத்தால், சந்தேகமுற்ற சக குடியிருப்பு வாசிகள் போலீசாருக்கு தகவல் தெரிவித்ததாகவும், இதனையடுத்து குடியிருப்பிற்கு வந்த போலீசார் கதவை உடைத்து பார்த்த போது அங்கு கல்பனா சுயநினைவு இழந்து கிடந்ததாக சொல்லப்படுகிறது.
முழு ஸ்டோரி படிக்க
Tue, 04 Mar 202503:20 PM IST
சினிமா செய்திகள் News in Tamil Live: 15 நாட்களில் துபாய்க்கு 3 முறை பயணம்..ரேடாரில் ஓட விட்ட அதிகாரிகள்.. 14 கிலோ தங்கத்தை கடத்திய கன்னட நடிகை! - பின்னணி?
பெங்களூரு கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்தில் நடிகை ரன்யா ராவை சுங்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர். வெளிநாட்டில் இருந்து அதிகப்படியான தங்கம் கொண்டு வந்ததாக அவர் கைது செய்யப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
முழு ஸ்டோரி படிக்க
Tue, 04 Mar 202502:01 PM IST
சினிமா செய்திகள் News in Tamil Live: ஸ்ரீகுமார்: ‘ட்ரோல் மெட்டீரியல் ஆகிடுவேன்னு நேரடியா சொல்லிருக்கலாம்’-சஞ்சீவ் உடனான பிரச்சினை குறித்து ஸ்ரீகுமார் பேட்டி!
ஸ்ரீகுமார்: இன்று அவர் இருக்கும் இடம் வேறு.. இவன் இருக்கும் இடம் வேறு.. அதனால் பழைய விஷயங்களை பற்றி பேசும் பொழுது, கொஞ்சம் கவனமாக பேச வேண்டும். இல்லையென்றால் ட்ரோல் மெட்டீரீயல் ஆகி விடுவோம்.
முழு ஸ்டோரி படிக்க
Tue, 04 Mar 202512:12 PM IST
சினிமா செய்திகள் News in Tamil Live: Record Breaking Movies : ‘தமிழ் சினிமாவின் ஆல் டைம் ரெக்கார்டு’ இந்த டாப் 5 படங்கள் தான்!
- தமிழ் சினிமா வரலாற்றில் அதிக நாட்கள் தியேட்டரில் ஓடி, சூப்பர் டூப்பர் ஹிட் ஆன வசூல் வேட்டை திரைப்படங்கள் பற்றி அறிந்து கொள்ள வேண்டுமா? இதோ இங்கே காணலாம்.
முழு ஸ்டோரி படிக்க
Tue, 04 Mar 202511:45 AM IST
சினிமா செய்திகள் News in Tamil Live: அஜித்தின் விடாமுயற்சி முதல் பிரதீப்பின் டிராகன் வரை..மார்ச் மாத ஓடிடி திரைப்படங்கள் சிலவை இங்கே!
ஓ மை கடவுளே எனும் வெற்றிப் படத்தை இயக்கிய அஸ்வத் மாரிமுத்து, கோமாளி, லவ் டுடே படத்தின் மூலம் இளைஞர்களைக் கவர்ந்த பிரதீப் ரங்கநாதனை வைத்து இயக்கி இருக்கும் திரைப்படம் டிராகன். இந்தப்படம் கடந்த பிப்ரவரி 21ம் தேதி திரையரங்கில் வெளியானது
முழு ஸ்டோரி படிக்க
Tue, 04 Mar 202510:32 AM IST
சினிமா செய்திகள் News in Tamil Live: காதல நாம தேடி போக முடியாது; ‘‘யே மாயா சேசவே’ கேட் சீன்.. இப்பவும் என்னால எல்லாத்தையும் சொல்ல முடியும்’ -சமந்தா பேட்டி!
விண்ணைத்தாண்டி வருவாயா படமானது
திரையுலகில் 15 ஆண்டுகளை நிறைவு செய்து இருக்கிறது. அதன் தெலுங்கு வெர்ஷனில் நடித்த சமந்தா அப்படம்குறித்து பேசி இருக்கிறார்.
முழு ஸ்டோரி படிக்க
Tue, 04 Mar 202510:00 AM IST
சினிமா செய்திகள் News in Tamil Live: Vijay : ‘நடிகர் விஜய் சந்தித்த டாப் 5 சர்ச்சைகள்’ லிஸ்ட் பெரிசா போகும்.. ஆனாலும் இதுதான் ஹைலைட்ஸ்!
- Vijay : விஜய் சினிமாவில் எண்ட்ரி ஆன நாளிலிருந்து அவர் மீது விமர்சனங்களும், சர்சைகளும் தொடர்ந்து கொண்டே தான் இருக்கிறது. ஆனாலும், தன்னுடைய சொந்த முயற்சியால் அவற்றையெல்லாம் புறந்தள்ளி, தன் உழைப்பால் சிறப்பான உயரத்தை எட்டியிருக்கிறார் விஜய்.
முழு ஸ்டோரி படிக்க
Tue, 04 Mar 202509:47 AM IST
சினிமா செய்திகள் News in Tamil Live: கெட்டி மேளம் சீரியல் மார்ச் 04 எபிசோட்: கரப்பான் பூச்சியால் வெளிவந்த உண்மை முகம்.. கெட்டி மேளம் சீரியல்
- கெட்டி மேளம் சீரியல் மார்ச் 04 எபிசோட்: அஞ்சலி கரப்பான் பூச்சியை பார்த்து பயப்பட்டதால், அதை பிடித்து நசுக்கி பாலில் போட்டு குடிக்கிறான் மகேஷ். இதனால் அஞ்சலி பயப்படுகிறாள்,
முழு ஸ்டோரி படிக்க
Tue, 04 Mar 202509:29 AM IST
சினிமா செய்திகள் News in Tamil Live: Coolie Movie Update: இறுதி கட்டத்தில் கூலி.. அப்டேட் தந்த ஸ்ருதி.. குஷியில் ரசிகர்கள்..
- Coolie Movie Update: நடிகர் ரஜினிகாந்தின் கூலி திரைப்படம் இறுதிக்கட்ட படப்பிடிப்பில் உள்ளதாக நடிகை ஸ்ருதி ஹாசன் அப்டேட் கொடுத்துள்ளார்.
முழு ஸ்டோரி படிக்க
Tue, 04 Mar 202509:27 AM IST
சினிமா செய்திகள் News in Tamil Live: அஜித்குமார்: 270 கிலோமீட்டர் வேகம்.. சீறி பாய்ந்த கார்.. தன்னுடைய சாதனையை தானே முறியடித்த அஜித்! - விபரம் உள்ளே!
பார்சிலோனாவில் நடைபெற்ற கார் பந்தயத்தில் நடிகர் அஜித்குமார் தன்னுடைய சாதனையை முறியடித்து இருக்கிறார்.
முழு ஸ்டோரி படிக்க
Tue, 04 Mar 202508:58 AM IST
சினிமா செய்திகள் News in Tamil Live: அண்ணா சீரியல் மார்ச் 04 எபிசோட்: உண்மையை நிரூபித்த சண்முகம்.. ரத்னா கொடுத்த ஷாக்.. அண்ணா சீரியல்
- அண்ணா சீரியல் மார்ச் 04 எபிசோட்: வெங்கடேஷை ஊர் மக்கள் முன் நிறுத்தி உண்மையை சொல்ல வைத்ததன் மூலம் சவாலில் ஜெயித்து தங்கையின் பெயரை காக்கிறார் சண்முகம்.
முழு ஸ்டோரி படிக்க
Tue, 04 Mar 202508:43 AM IST
சினிமா செய்திகள் News in Tamil Live: கார்த்திகை தீபம் சீரியல் மார்ச் 04 எபிசோட்: மாப்பிள்ளை உடை வாங்கிய கார்த்தி.. கோவத்தில் மாயா.. கார்த்திகை தீபம் சீரியல்
- கார்த்திகை தீபம் சீரியல் மார்ச் 04 எபிசோட்: மகேஷ் மணமகன் உடையை வாங்க வராததால், கார்த்திக் மணமகனுக்கான உடையை வாங்கிக் கொண்டார்.
முழு ஸ்டோரி படிக்க
Tue, 04 Mar 202508:09 AM IST
சினிமா செய்திகள் News in Tamil Live: Ajith Kumar : ‘நடிகர் அஜித்குமார் சந்தித்த டாப் 5 சர்ச்சைகள்’ காதல் முதல் அரசியல் வரை!
- Ajith Kumar : இன்று நாம் பார்ப்பது லக்கி ஸ்டார், லவ் ஸ்டார், ஆசை நாயகன், அல்டிமேட் ஸ்டார், தல என்று பல பட்டங்களைப் பெற்ற அஜித் பற்றியது. அப்படி அஜித் எந்தெந்த சர்ச்சைகளில் சிக்கினார்?
முழு ஸ்டோரி படிக்க
Tue, 04 Mar 202507:58 AM IST
சினிமா செய்திகள் News in Tamil Live: Director Tamizharasan: சாப்பாடு.. டிரெஸ்ன்னு எல்லாமே மனைவி காசு தான்.. இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து நெகிழ்ச்சி..
Director Tamizharasan: இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து தன் மனைவி தனக்கு செய்த உதவிகளையும், ஆதரவையும் கூறி நெகிழ்ந்துள்ளார்.
முழு ஸ்டோரி படிக்க
Tue, 04 Mar 202507:11 AM IST
சினிமா செய்திகள் News in Tamil Live: G.V. Prakash Kumar: இதுவரை இல்லாத ஒரு படம்! 4 பார்ட்டுக்கும் கதை ரெடி! குஷியில் ஜிவி பிரகாஷ்
- G.V. Prakash Kumar: ஜி.வி.பிரகாஷ் நடித்து தயாரித்துள்ள கிங்ஸ்டன் படத்தின் 4 பாகங்களுக்கு கதை தயாராக உள்ளது என படக்குழு கூறியுள்ளது.
முழு ஸ்டோரி படிக்க
Tue, 04 Mar 202505:33 AM IST
சினிமா செய்திகள் News in Tamil Live: Box Office Collection: தேய்ந்தது நிலவு.. பறந்தது டிராகன்.. 11ம் நாளில் பாக்ஸ் ஆபிஸ் நிலவரம் என்ன?
Box Office Collection: அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள டிராகன் படம் வெளியான 10 நாட்களிலேயே உலகளவில் 100 கோடி ரூபாய் வசூலை பெற்ற நிலையில், தனுஷ் இயக்கத்தில் வெளியான நீக் திரைப்படம் 10 கோடி ரூபாய் கூட வசூலிக்காமல் உள்ளது.
முழு ஸ்டோரி படிக்க
Tue, 04 Mar 202505:29 AM IST
சினிமா செய்திகள் News in Tamil Live: சிறகடிக்க ஆசை சீரியல் மார்ச் 4 எபிசோட் : மனோஜிடம் பணத்தை கேட்ட முத்து.. மீனா மீது பழிபோடும் விஜயா.. சிறகடிக்க ஆசை!
- சிறகடிக்க ஆசை சீரியல் மார்ச் 4 எபிசோட் : மனோஜிடம் மருத்துவமனைக்கு செலவு செய்த பணத்தை முத்து திரும்ப கேட்கிறார். அப்போது என்ன நடந்தது என்பது குறித்து சிறகடிக்க ஆசை சீரியலின் இன்றைய எபிசோடில் பார்க்கலாம்.
முழு ஸ்டோரி படிக்க
Tue, 04 Mar 202504:52 AM IST
சினிமா செய்திகள் News in Tamil Live: சிங்கப்பெண்ணே சீரியல் மார்ச் 4 எபிசோட்: திருப்பி அடிக்கும் ஆனந்தி.. கலகலத்து போன கருணாகரன்.. அதிர்ச்சியில் பார்வதி!
சிங்கப்பெண்ணே சீரியல் மார்ச் 4 எபிசோட்: மகேஷின் அப்பா, ஆனந்தியும் அன்புவும் இங்கு வேலை பார்ப்பார்கள் என்று ஆர்டர் போட, பார்வதி அதிர்ச்சியில் உறைந்தாள். - சிங்கப்பெண்ணே சீரியலில் இன்று!
முழு ஸ்டோரி படிக்க
Tue, 04 Mar 202504:49 AM IST
சினிமா செய்திகள் News in Tamil Live: பாக்கியலட்சுமி சீரியல் மார்ச் 04 எபிசோட்: ‘வீடு திரும்பிய மகன்கள்.. ஏழரைக்குத் தயாராகும் ஈஸ்வரி’
- பாக்கியலட்சுமி சீரியல் மார்ச் 04 எபிசோட்: அனைவரும் மகிழ்ச்சியாக இருப்பதைப் பார்க்கும் கோபிக்கு, தான் பெரிதாக எதையோ சாதித்து விட்டோம், பாக்யாவின் ஆசையை நிறைவேற்றிவிட்டோம் என்கிற எதிர்பார்ப்பில் இருக்கிறார். உண்மையில், பாக்யா ஹேப்பியா?
முழு ஸ்டோரி படிக்க
Tue, 04 Mar 202504:22 AM IST
சினிமா செய்திகள் News in Tamil Live: அய்யனார் துணை சீரியல் மார்ச் 03 எபிசோட் : ‘சோழன் வீட்டில் குவிந்த ஊரார்.. நிலாவுக்கு வரவேற்பு’
- அய்யனார் துணை சீரியல் மார்ச் 03 எபிசோட் : மகனுக்கு திருமணம் ஆன மகிழ்ச்சியில், அந்த ராத்திரியில் நல்ல போதையில் கடைத் தெருவுக்கு போகும் சோழனின் அப்பா, அங்கு அமர்ந்திருக்கும் தன் அண்ணனிடம் வம்பிழுக்கிறார்.
முழு ஸ்டோரி படிக்க
Tue, 04 Mar 202504:06 AM IST
சினிமா செய்திகள் News in Tamil Live: எதிர்நீச்சல் சீரியல் மார்ச் 04 எபிசோட்: டீ கொடுக்க காசு இல்லாமல் நின்ற சக்தி.. விரக்தியின் உச்சத்தில் வெடித்த கோபம்!
எதிர்நீச்சல் சீரியல் மார்ச் 04 எபிசோட்: ஜனனி நம்மை அவர்கள் என்ன செய்து விடுவார்களோ என்ற பயம்தான் நம்மை அடுத்த கட்டத்திற்கு நகர விடாமல் செய்கிறது என்று பேசினாள் - எதிர்நீச்சல் சீரியலில் இன்று!
முழு ஸ்டோரி படிக்க
Tue, 04 Mar 202504:05 AM IST
சினிமா செய்திகள் News in Tamil Live: Actor Karthi: சர்தார் 2 படப்பிடிப்பில் விபத்து.. காயத்துடன் சென்னை திரும்பிய கார்த்தி..
- Actor Karthi: சர்தார் 2 படப்பிடிப்பின் போது ஏற்பட்ட விபத்தில் நடிகர் கார்த்தியின் காலில் அடிபட்டுள்ளது. இதனால், அவர் ஓய்வெடுப்பதற்காக சென்னை வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
முழு ஸ்டோரி படிக்க
Tue, 04 Mar 202503:19 AM IST
சினிமா செய்திகள் News in Tamil Live: மருமகள் சீரியல் மார்ச் 04 எபிசோட்: கொலைகாரி பட்டத்தால் சிதையும் ஆதிரை.. சின்னபின்னாமான சிவப்பிரகாசம்!
மருமகள் சீரியல் மார்ச் 04 எபிசோட்: ஆதிரை தன்னுடைய அப்பா வீட்டிற்கு பிரபுவுடன் சென்றாள். ஆனால், அங்கு காத்திருந்த சிவப்பிரகாசத்தின் மனைவி அவர்களை காயப்படுத்தி பேசினாள். - மருமகள் சீரியலில் இன்று!
முழு ஸ்டோரி படிக்க
Tue, 04 Mar 202503:15 AM IST
சினிமா செய்திகள் News in Tamil Live: VTV Movie: 15 ஆண்டுகளைக் கடந்த மேஜிக்.. விண்ணைத்தாண்டி வருவாயா படத்திற்கு முதலில் வைக்கப்பட்ட பெயர் என்ன தெரியுமா?
- VTV Movie: இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன், விண்ணைத்தாண்டி வருவாயா படத்திற்கு தான் முதலில் யோசித்த பெயர் என்ன என்பதை பற்றி சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.
முழு ஸ்டோரி படிக்க
Tue, 04 Mar 202503:01 AM IST
சினிமா செய்திகள் News in Tamil Live: மூன்று முடிச்சு சீரியல் மார்ச் 4 எபிசோட்: ரெசார்ட்டில் நுழைந்த அர்ச்சனா.. வாயை கொடுத்து வாங்கி கட்டிய நந்தினி!
மூன்று முடிச்சு சீரியல் மார்ச் 4 எபிசோட்: உங்களுக்கும் சூர்யாவிற்கும் இடையே என்ன பிரச்சினை என்று கேட்க, அதற்கு அவள் அதைத் தெரிந்து கொண்டு நீ என்ன செய்யப்போகிறாய் என்று கேட்டாள். - மூன்று முடிச்சு சீரியலில் இன்று!
முழு ஸ்டோரி படிக்க
Tue, 04 Mar 202502:33 AM IST
சினிமா செய்திகள் News in Tamil Live: 'நான் திருமணம் செய்யும் எண்ணத்திலேயே இல்லை.. 2 வருடங்களாக தொடர்ந்த காதல் புரொபோஸ்': அனிதா குப்புசாமியின் காதல் கதை!
- அனிதா குப்புசாமியின் காதல் கதை: 32 வருடங்களாக அதே அன்புடனுடன் பயணிக்கும் அனிதா குப்புசாமி மற்றும் புஷ்பவனம் குப்புசாமியின் காதல் கதையினை அறிந்துகொள்ளலாம்.
முழு ஸ்டோரி படிக்க
Tue, 04 Mar 202502:12 AM IST
சினிமா செய்திகள் News in Tamil Live: கயல் சீரியல் மார்ச் 4 எபிசோட்: தேவியை கொல்ல முயற்சி செய்தது இவனா?.. திருப்பி அடிக்கப்போகும் கயல்! - பரபர கயல் சீரியல்
கயல் சீரியல் மார்ச் 4 எபிசோட்: அவர்கள் செய்வதற்கெல்லாம் நாம் அமைதியாக செல்வதின் காரணமாகத்தான் இப்படி நடந்து கொள்கிறார்கள் என்று கோபப்படுகிறான் எழில் - கயல் சீரியலில் இன்று!
முழு ஸ்டோரி படிக்க
Tue, 04 Mar 202502:07 AM IST
சினிமா செய்திகள் News in Tamil Live: Actress Rashmika Manadanna: கன்னட சினிமாவை புறக்கணிக்கிறாரா ராஷ்மிகா? தொடரும் குற்றச்சாட்டுகள்..
- Actress Rashmika Manadanna: நடிகை ராஷ்மிகா மந்தனா கன்னட சினிமாவை புறக்கணிப்பதாக எம்எல்ஏ ஒருவர் பகிரங்க குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
முழு ஸ்டோரி படிக்க
Tue, 04 Mar 202501:23 AM IST
சினிமா செய்திகள் News in Tamil Live: Today Television Movies: தேவதையை கண்டேன் முதல் நான் அவனில்லை 2 வரை.. டிவியில் இன்று ஒளிபரப்பாகும் படங்கள்..
- Today Television Movies: தமிழ் தொலைக்காட்சிகளில் மார்ச் 4ம் தேதியான இன்று தேவதையை கண்டேன் முதல் நான் அவனில்லை 2 வரை திரையிடப்படவுள்ள அனைத்து படங்களின் தொகுப்பை இங்கு காணலாம
முழு ஸ்டோரி படிக்க
Tue, 04 Mar 202512:30 AM IST
சினிமா செய்திகள் News in Tamil Live: தமிழ் சினிமா ரீவைண்ட்: ஜீவாவுக்கு திருப்புமுனை தந்த படம்.. ரஜினியின் சூப்பர் ஹிட் மசாலா படம் - மார்ச் தமிழ் ரிலீஸ்
- 2025ஆம் ஆண்டுக்கு முன் ரீவைண்ட் செய்து முந்தைய ஆண்டுகளில் மார்ச் 4ஆம் தேதி தமிழில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற சூப்பர் ஹிட் படங்கள் எவையெல்லாம் என்பதை பார்க்கலாம்
முழு ஸ்டோரி படிக்க